ஏழை மாணவி ரேவதியின் படிப்புக்கு உதவிய முதல்வர்! | Pinarayi Vijayan
2020-11-06 0 Dailymotion
சென்னை அசோக் நகரில் E.S.I மருத்துவமனைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கேரளத்தைச் சேர்ந்த மாணவி ரேவதி இந்தக் கல்லூரியில் MBBS படிக்கத் தேர்வாகியிருந்தார்.
kerala cm intervenes revati gets admission to medical course